அரையிறுதி வாய்ப்பை நெருங்கிய இந்திய அணி

சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியதன் ஊடாக அரையிறுதி போட்டிக்கு தெரிவாகும் வாய்ப்பை நெருங்கியுள்ளது. மேற்கிந்திய தீவுகள்,…

ஷம்மி சில்வாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அணியின் தீர்மானங்கள் 

தற்போது இடம்பெற்று வரும் டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது இலங்கை அணியின் தீர்மானங்கள் ஆச்சரியமளிப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி…

சூப்பர் 8: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபார வெற்றி

டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய…

இலங்கை U19 அணியின் உப தலைவரானார் சாருஜன்  

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதிற்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. 19 வயதிற்குட்பட்ட இலங்கை அணிக்கு டினுர கலுபஹன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன்,…

சூப்பர் 8: இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், சென்ட்…

மேற்கிந்திய தீவுகளை வெள்ளை அடித்தது இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் போட்டித்…

சூப்பர் 8: அவுஸ்ரேலியாவினால் நொறுக்கப்பட்ட பங்களாதேஷ்

டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலியா அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், அன்டிகாவில்…

சூப்பர் 8: தொடரும் இந்தியாவின் ஆதிக்கம் 

டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், பாபர்டோஸில்…

ஆசிய கண்டத்தில் புதிய சாதனை படைத்த தருஷி கருணாரத்ன..!

ஸ்பெயினில் நடைபெற்று வரும் 2024ம் ஆண்டிற்கான ‘Reunion International Villa de Bilbao’ – கண்டங்களுக்கான உலக மெய்வல்லுனர் சுற்றுப் பயணத்தில்…

சூப்பர் 8: இங்கிலாந்திடம் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள்

டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய…

Exit mobile version