கொழும்பு – கண்டி புகையிரத சேவையில் தாமதம்

புகையிரத பிரதான பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு – கண்டி புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை அறவித்துள்ளது.

அதனை தொடர்ந்து நிலைமையை சீர்செய்வதற்காக புகையிரத பாதை பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிலைமை சீர் செய்யப்பட்டு வழமைக்குத் திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - கண்டி புகையிரத சேவையில் தாமதம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version