வவுனியாவில் நாளை 16 – 21 ஆம் திகதி வரை தடுப்பூசி போடும் முழுமை விபரம்

வவுனியா மாவட்டத்தில்   30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள்  வழங்கும் பணிகள்தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

வவுனியா மாவட்டத்தில் முதல் தடுப்பூசிகளை 88% ஆனவர்கள் பெற்றுள்ளதாகவும், இரண்டாம் ஊசிகளை பெற்றுள்ளவர்கள் 50% ஐ அண்மித்து வருவதாகவும் வவுனியா பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் வி தமிழுக்கு தெரிவித்தார்.

இன்றையதினம் வைரவர் புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவரகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

அரச ஊழியர்களுக்கு வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் தடுப்பூசி ஏற்றிய பணிகள் இன்றுடன் நிறைவடைந்தாக வவுனியா பிராந்திய சுகாதா பணிமனை தெரிவித்துள்ளது.

நாளையதினம் இறம்பைக்குளம் பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன. 

வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு மற்றும் செட்டிகுளம்  வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில் கீழுள்ள அட்டவணையின் விபரங்களுக்கு அமைவாக தடுப்பூசிகள் ஏற்றப்பபடவுள்ளன.

தங்களுக்குரிய கிராம சேவகரிடம் சென்று விண்ணப்பங்களை பெற்று தங்களுக்கான நிலையத்திற்கு செல்லவதன் மூலம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம்.

இதுவரை சினோபாம் தடுப்பூசிகளை பெறாதவர்கள், அல்லது ஏதேனும் ஒரு ஊசியை பெற தவறியவர்கள் உங்களுக்கான கிராம சேவையாளரிடம் அல்லது தங்களுக்குரிய வைத்திய அதிகாரிபணிமனையினை தொடர்பு கொண்டு ஊசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

தங்கள் பிரிவு கிராம சேவையாளர் மற்றும் தங்களுக்குரிய வைத்திய அதிகாரி பணிமனையினை தொடர்புக்கு கொள்வதன் மூலம் தங்களுக்கான தடுப்பூசிகள் வழங்கும் தினங்கள் பற்றிய 100% உறுதியான தகவல்களை பெற முடியும்,

தடுப்பூசிகள் யாருக்கு எந்தெந்த நிலையங்களில் வழங்கப்படவுள்ளன என்ற விபரங்களை அறிய கீழுள்ள அட்டவணையினை பார்வையிடவும்.

நாள் 9 – 16.09.2021

தடுப்பூசி வழங்கும் நிலையம்கிராம சேவகர் பிரிவு
இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயம்  (60  வயது)இறம்பைக்குளம்
மகா இறம்பைக்குளம்   மகா வித்தியாலயம்     (30 -60  வயது)மகா இறம்பைக்குளம்     
விபுலானந்தா மகாவித்தியாலயம் (30 -60  வயது)பண்டாரிகுளம்
தமிழ் மத்திய மகா வித்திரியாலயம் (30 -60  வயது)                                        மூன்றுமுறிப்பு    
பூவரசங்குளம் வைத்திய சாலை (30 -60  வயது)பூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் J-06 குருக்கள் புதுக்குளம்
பாவற்குளம் வைத்தியசாலை ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02
சிதம்பரபுரம் வைத்தியசாலைஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர்
ஓமந்தை வைத்தியசாலை  (30 -60  வயது)நொச்சிகுளம் கள்ளிகுளம் மருதங்குளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் 
செட்டிகுளம் வைத்தியசாலை செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் 
நேரியகுளம் வைத்தியசாலை  நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ  பெரியபுளியங்குளம்
வடக்கு வைத்திய அதிகாரி பணிமனைஊசி போடாத அனைவரும்  
வடக்கு  நடமாடும் வாகனம்ஊசி போடாத அனைவரும்    
தெற்கு நடமாடும் வாகனம்மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய பிரப்பன்மடுவ புதுபுளங்குலமா இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு பெரிய உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400 மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ

நாள் 10 – 17.09.2021

தடுப்பூசி வழங்கும் நிலையம்கிராம சேவகர் பிரிவு
இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயம்  (60  வயது)இறம்பைக்குளம்
மகா இறம்பைக்குளம்   மகா வித்தியாலயம்     (30 -60  வயது)மகா இறம்பைக்குளம்     
விபுலானந்தா மகாவித்தியாலயம் (30 -60  வயது)பண்டாரிகுளம்
கோவில்குளம் இந்து கல்லூரி   (30 -60  வயது)                                              கோவில்குளம்  
பூவரசங்குளம் வைத்திய சாலை (30 -60  வயது)பூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் J-06 குருக்கள் புதுக்குளம்
பாவற்குளம் வைத்தியசாலை  (30 -60  வயது)ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02
சிதம்பரபுரம் வைத்தியசாலை (30 -60  வயது)ஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர்
ஓமந்தை வைத்தியசாலை  (30 -60  வயது)நொச்சிகுளம் கள்ளிகுளம் மருதங்குளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் 
செட்டிகுளம் வைத்தியசாலை செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் 
நேரியகுளம் வைத்தியசாலை  நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ  பெரியபுளியங்குளம்
தெற்கு நடமாடும் வாகனம்மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய பிரப்பன்மடுவ புதுபுளங்குலமா இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு பெரிய உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400 மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ

நாள் 11 – 18.09.2021

தடுப்பூசி வழங்கும் நிலையம்கிராம சேவகர் பிரிவு
கந்தபுரம் வாணி வித்தியாலயம்    (30 -60  வயது)கந்தபுரம்
கணேசபுரம்  மகாவித்தியாலயம் (30 -60  வயது)மருக்கரம்பளை
முருகனூர் அ.த.க பாடசாலை (30 -60  வயது)சமனங்குளம்                   
மறவன்குளம்   மகாவித்தியாலயம் (30 -60  வயது)ஈச்சங்குளம்
பூவரசங்குளம் வைத்திய சாலை (30 -60  வயது)பூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் J-06 குருக்கள் புதுக்குளம்
பாவற்குளம் வைத்தியசாலை ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02
சிதம்பரபுரம் வைத்தியசாலைஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர்
ஓமந்தை வைத்தியசாலை  (30 -60  வயது)நொச்சிகுளம் கள்ளிகுளம் மருதங்குளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் 
செட்டிகுளம் வைத்தியசாலை செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் 
நேரியகுளம் வைத்தியசாலை  நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ  பெரியபுளியங்குளம்
தெற்கு நடமாடும் வாகனம்மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய பிரப்பன்மடுவ புதுபுளங்குலமா இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு பெரிய உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400 மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ

நாள் 12 – 21.09.2021

தடுப்பூசி வழங்கும் நிலையம்கிராம சேவகர் பிரிவு
கந்தபுரம் வாணி வித்தியாலயம்    (30 -60  வயது)கந்தபுரம்
கணேசபுரம்  மகாவித்தியாலயம் (30 -60  வயது)மருக்கரம்பளை
புதுக்குளம்  மகாவித்தியாலயம் (30 -60  வயது)புதுக்குளம் சாஸ்திரிகூழாங்குளம்
தமிழ் மத்திய மகா வித்திரியாலயம் (30 -60  வயது)    வவுனியா நகரம்
பூவரசங்குளம் வைத்திய சாலை (30 -60  வயது)பூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் J-06 குருக்கள் புதுக்குளம்
பாவற்குளம் வைத்தியசாலை ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02
சிதம்பரபுரம் வைத்தியசாலைஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர்
ஓமந்தை வைத்தியசாலை  (30 -60  வயது)நொச்சிகுளம் கள்ளிகுளம் மருதங்குளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் 
நவ்வி வைத்தியசாலை (30 -60  வயது)மருதமடு புல்மோட்டை
செட்டிகுளம் வைத்தியசாலை செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் 
நேரியகுளம் வைத்தியசாலை  நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ  பெரியபுளியங்குளம்
தெற்கு நடமாடும் வாகனம்மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய பிரப்பன்மடுவ புதுபுளங்குலமா இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு பெரிய உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400 மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ
வவுனியாவில் நாளை 16 - 21 ஆம் திகதி வரை தடுப்பூசி போடும் முழுமை விபரம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version