பேருந்து விபத்து – 16 பேர் காயம்

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் ஆடை தொழிற்சாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (28/01) காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 16 பேர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து விபத்து - 16 பேர் காயம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version