ஜனாதிபதியின் மாமியார் காலமானார்

இலங்கையின் முதற் பெண்மணி லோமா ராஜபக்ஷவின் தாயும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியாருமான பத்மா தேவி பீரிஸ் அமெரிக்காவில் காலமானார்.

அன்னார் தனது 89 ஆவது வயதில் அமெரிக்கா கலிபோர்னியாவில் உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதியின் மாமியார் காலமானார்
Photo Credit – AdaDerana

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version