பொல்காஹவெல ஊடான புகையிரதங்கள் தாமதம்

அலவ்வ மற்றும் பொல்காஹவெல புகையிரத நிலையத்திற்கிடையில் வலகும்புரவில் புகைவண்டியொன்று தடம்புரண்டுள்ளது. அதன் காரணமாக கொழும்பு பிரதான புகையிரத நிலையத்திற்கு வரும் ரயில்களும், பொல்காஹவெல புகையிரத நிலையமூடாக செல்லும் புகையிரதங்கள் தாமதமடையுமெனவும் இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதமே இவ்வாறு தடம் பபுரண்டுள்ளது.இதன் காரணமாக மூன்று தண்டவாளங்களங்களளவில் தேசமடைந்துளளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொல்காஹவெல ஊடான புகையிரதங்கள் தாமதம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version