லாப்ஸ் சமையல் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 4299 ரூபவாக விலையேற்றப்பட்டுள்ளது. முன்னறிவிப்புகளின்றி லாப் நிறுவனம் விலையை அதிகரித்துள்ளது.
இன்று 12.5 Kg சிலிண்டர் 4299 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. லாப்ஸ் சமையல் எரிவாயுவினை வாங்கிய பற்றுச் சீட்டினை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
