தனிமைப்படுத்தல் ஊரடங்கு 06 வரை நீடிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு 06 வரை நீடிப்புதற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு செப்டம்பர் 06 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரவித்துள்ளார். இன்றைய தினம் கொவிட் தடுப்பு செயலணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே ஊரடங்கை நீடிப்பது என முடிவெடுக்கப்பட்டது. ஊரடங்கை நீடிக்கும் திட்டம் இல்லையென அரசாங்கம் சார்ந்தவர்கள் கடந்த தினங்களில் தெரிவித்து வந்த போதும் இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது. #vthamil#vmedia#COVID19#coronavirus#Curfew

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version