முன்னேற்ற பாதையில் லக்னோ

லக்னோ சுப்பர் ஜியன்ட்ஸ் மற்றும் டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி இறுதி நேரத்தில் வெற்றி பெற்றது. குயின்டன் டி கொக்கின் சிறந்த துடுப்பாட்டம் லக்னோ அணியின் வெற்றிக்கு கை கொடுத்தது.

லக்னோ இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணி 2 புள்ளிகளேடோ எட்டாமிடத்தில் காணபப்டுகிறது.

முழுமையான ஸ்கோர் விபரம்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
ப்ரித்வி ஷோ   பிடி – குயின்டன் டி கொக்க்ரிஷ்ணபாந் கௌதம் 613492
டேவிட் வோர்னர்பிடி – ஆயுஷ் படோனிரவி பிஷ்ணோய் 041200
ரோவ்மன் பொவெல்boweldரவி பிஷ்ணோய்031000
ரிஷாப் பாண்ட்  393632
சர்பராஸ் கான்  362830
       
       
       
       
       
       
       
உதிரிகள்  06   
       
ஓவர்கள்  – 20விக்கெட்கள் – 03ஓட்டங்கள்149   

பந்துவீச்சு

வீரர் ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
ஜேசன் ஹோல்டர்040030007.50
க்ரிஷ்ணபாந் கௌதம்040123015.75
அவேஷ் கான்0300320010.66
ரவி பிஷ்ணோய்040022025.50
அண்ட்ரூ டை030028009.00
குருநாள் பாண்டியா020012006.00
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்பந்46
லோகேஷ் ராகுல்பிடி – ப்ரித்வி ஷோ குல்தீப் யாதவ்242511
குயின்டன் டி கொக்பிடி – சர்பராஸ் கான்குல்தீப் யாதவ்805292
எவின் லுயிஸ்பிடி – குல்தீப் யாதவ்லலித் யாதவ்051300
தீபக் ஹூடாபிடி – அக்ஷார் படேல்ஷர்டுல் தாகூர்111300
குருநாள் பாண்டியா  191401
ஆயுஷ் படோனி  100311
       
       
       
       
       
       
உதிரிகள்  06   
       
ஓவர்கள்  – 19.4விக்கெட்கள் – 04ஓட்டங்கள்155   

பந்துவீச்சு

வீரர் ஓவர்ஓ.ஓஓட்விக்கெட்ஓ.வே
முஸ்தபிசூர் ரஹமான்030015005.00
லலித் யாதவ்040021015.25
ஷர்டுல் தாகூர்03.40029017.90
அன்றிச் நோக்கியா02.200350015.00
அக்ஷார் படேல்010006006.00
குல்தீப் யாதவ்03.40031028.45
முன்னேற்ற பாதையில் லக்னோ
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version