கோட்டா வேணும் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீடு செல்லக்கூடாது. எங்களுக்கு வேணும் என்ற பதாதைகளுடன் சிறியளவிலான குழுவொன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தது.

69 இலட்சம் பேர் வாக்களித்ததில் சிறு தொகையினரே வீடு செல்ல கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதற்காக வீடு செல்ல தேவையில்லை எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துளள்னர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு இவர்கள் தங்களது போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

கோட்டா வேணும் போராட்டம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version