அலரி மாளிகையில் துப்பாக்கி சூடு

அலரிமாளிகைக்குள் மக்கள் உள்நிலையை முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் பொலிஸார் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

ஏற்கனவே தண்ணீர் தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை குண்டு தாக்குதல்களும் நடாத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையினுள் இருப்பதாகவும், வெளியே வர விடாமல் முற்றுகையிடுவதாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடக தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

உள்ளே ஒரு வாகனம் எரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(அலரிமாளிகைக்கு அருகிலுல்ளவர்களது தகவல். உறுதி செய்யப்படாதது)

அலரி மாளிகையில் துப்பாக்கி சூடு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version