இலங்கையின் இன்றைய கொவிட் தொற்று விபரம்- 2021.08.28

இலங்கையின் இன்றைய கொவிட் தொற்று விபரம்- 2021.08.28 சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியலத்தில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.

●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் – 4591 பேர்

●இறப்பு- 214 பேர்

●குணமடைந்து வெளியேறியோர்- 2203 பேர்

கொவிட் தொற்றிலிருந்து எம்மையும் எமது நாட்டையும் பாதுகாத்துக் கொள்ள உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவோம்.

முகக்கவசம் அணிதல்.சவர்க்காரம் பயன்படுத்தி அடிக்கடி கைகழுவுதல் / பொருத்தமான தொற்றுநீக்கிகளைப் பயன்

படுத்தி தொற்று நீக்குதல்.

.சமூக இடைவெளியைப் பேணுதல்.—–

.“முக்கியமாக பொது இடங்களில் ஒன்று கூடுதலை தவிர்ப்போம்”“

“வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதிகம் தொற்று பரவும் என்பதை கவனத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுவோம்” #vthamil#VMedia#covidreport#today#covid19#ministryofhealth#DailyReport

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version