ரணில் பிரதமரானார்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக சற்று முன்னர் ஜனாதிபதியினால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆறாவது தடவையாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்த ஒருவர் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

ரணில் பிரதமரானார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version