அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
ஊரடங்கு சட்டம் நாளைய தினம் காலை 6 மணிக்கு தளர்த்தப்படுகிறது. மீண்டும் மாலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
You must be logged in to post a comment.