கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாரிய வெசாக் தோரணை இன்று பிற்பகல் சாய்ந்து வீழ்ந்துள்ளது. இன்று கொழும்பில் மழையுடன் கடும் காற்று வீசி வருகிறது. இந்த காற்றினால் அமைக்கப்பட்ட குறித்த வேலைப்பாடுகள் நிறைந்த வெசாக் தோரணை வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை.