லேடி சுப்பர் ஸ்டார் என போற்றப்படும் பிரபல நடிகை நயன்தாராவுக்கும், நயன்தராவின் திரைப்படத்தை இயக்கி அவரின் காதலனாக மாறிய இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இன்று தமிழ் நாடு மகாபலிபுரத்தில் திருமணம் நிறைவடைந்துள்ளது.
விக்னேஷ் சிவன் தங்களது திருமண புகைப்படத்தை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.