சர்வதேச நாணய நிதியம் இலங்கை வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் இம்மாதம் 20 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் பிரமுகரூடாக இந்த தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வருகை தரும் சர்வதேச நாண நிதியத்தின் குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திக்கவுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த விஜயத்தின் போது அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்ததை நிறைவு செய்வதற்கு நிதியமைச்சரான பிரதமர் எதிர்பார்த்து உள்ளதாகவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை வருகிறது.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version