முன்னாள் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று(11.06), தங்காலை உனக்குருவ பகுதியில் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி சுழலில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாமல் கேட்டறிந்த அதேவேளை, எவ்வாறனா செயற் திட்டங்களை மேற்கொண்டு அவற்றிலிருந்து விடுபடுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.