மஹிந்த – சீன தூதுவர் சந்திப்பு

முன்னாள் பிரதமரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன தூதுவர் குயி ஷிங்கோங் ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் கடிமனமான இந்த காலத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக சீனாவுக் மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் பொறுமையாக இருப்பதாகவும், அதற்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், இலங்கை மிக விரைவில் வழமைக்கு திரும்பும் எனவும் சீன தூதுவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் இக்கட்டான சூழ் நிலையில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு முக்கியமானதாக அமைவதாக நம்பப்படுகிறது.

மஹிந்த - சீன தூதுவர் சந்திப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version