மின்தடை நேரம் அதிகரிப்பு

மின்தடைக்கான நேரம் இன்று முதல் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 03 ஆம் திகதி வரை 1/2 மணித்தியாலங்கள் அதிகரிக்கப்பட்டு, 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பகல் வேளைகளில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளைகளில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும், மின் வெட்டு அமுல் செய்யப்படவுள்ளது. இதற்ககான அனுமதியினை பொது சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

மின்தடை நேரம் அதிகரிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version