யார் இந்த trending வெங்கடேஷ் ஐயர்? தமிழனா? – வீடியோ

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியோடு நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்த வெங்கடேஷ் ஐயர் இதற்கு முந்தைய ஐ.பி.எல் அறிமுக போட்டியில் பெங்களுர் அணிக்கெதிராக துடுப்பாடினார். இந்த இரண்டு அணிகளையும் பிரித்து மேய்ந்ததன் மூலம் தற்போது கிரிக்கெட் உலகில் ட்ரெண்டிங் ஆகிவிட்டார்.


சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, சவுரவ் கங்குலி ஆகியோருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

படிப்பில் மிக கெட்டிக்காரனான இவர் கணக்கியால் துறையில் உச்சம் தொடரும் வாய்ப்புகள் கிடைத்தும் வேண்டாமென விட்டெறிந்து விட்டு கிரிக்கெட் விளையாட வந்துள்ளார்.

இவர் பற்றிய முழுமையான விபரங்கள் வீடியோ வடிவில் உள்ளது. இறுதிவரை பாருங்கள். சுவாரசியமான பல விடயங்கள் உள்ளன.

யார் இந்த trending வெங்கடேஷ் ஐயர்? தமிழனா? - வீடியோ

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version