பதில் ஜனாதிபதி நியமனம். அதி விசேட வர்த்தமானி .

பதில் ஜனாதிபதியாக இன்று முதல் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதாக அதி விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

வர்த்தமானி அறிவிப்பு கீழுள்ளது.

பதில் ஜனாதிபதி நியமனம். அதி விசேட வர்த்தமானி .
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version