நடிகை காஜல் அஹர்வாலின் தற்போதைய புகைப்படங்கள்


இந்தியாவின் பஞ்சாபினை சொந்த இடமாக கொண்ட இவர் 2004ம் ஆண்டு ஹிந்தி திரைப்படம் மூலம் திரைக்கு அறிமுகமாகி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலப்பகுதியில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த நடிகை காஜல் அஹர்வால் தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, விவேகம் மற்றும் மெர்சல் உட்பட்ட பல திரைப்படங்களை நடித்துள்ளார்.

கடந்தவருடம் திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது தனது புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை காஜல் அஹர்வாலின் தற்போதைய புகைப்படங்கள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version