என் தேசம் – இலங்கை புதிய பாடல்

கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து பாடிய புதிய பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நெடுந்தீவு முகிலன் எழுதிய வரிகளுக்கு மெட்டமைத்து, தனது குரலில் பாடிவெளியிட்டுள்ளார் ஜெயந்தன்.

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடு சென்ற இளைஞன் மீண்டும் இலங்கை திரும்ப தயாராகிவிட்ட வேளையில் அவரது கற்பனை என்ற கருவில் நெடுந்தீவு முகிலன் இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இலங்கைக்கான பாணியில் கந்தப்பு ஜெயந்தன் மெட்டமைத்து பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடலை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

என் தேசம்   | En desam | Kandappu Jeyanthan | neduntheevu mukilan |new tamil album |2021 tamil song
என் தேசம் - இலங்கை புதிய பாடல்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version