புதிதாக திறக்கப்படும் கோபுரம் – டிக்கெட்டின் விலை

இலங்கையில் காணப்படும் நெலும் குளுன என அழைக்கப்படும் தாமரை கோபுரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி வணிக நோக்கத்திற்காக திறக்கப்படவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி அலுவகம் தெரிவித்துள்ளது.

மேலும், சாதாரண பாஸ் 500 ரூபாவாகவும் தொடர்ந்தும் ஏனைய பாஸ் 2000 ரூபாவாகவும் வெளிநாட்டவருக்கான பாஸ் 20 அமெரிக்க டொலர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version