-டுபாயிலிருந்து விமல்-
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பத்தும் நிஸ்ஸங்க | 50 | 34 | 4 | 2 | ||
குசல் மென்டிஸ் | 39 | 26 | 1 | 3 | ||
சரித் அசலங்க | ||||||
தனுஷ்க குணதிலக்க | ||||||
தஸூன் ஷானக | ||||||
பானுக ராஜபக்ச | ||||||
வனிந்து ஹசரங்க | ||||||
சாமிக்க கருணாரட்ன | ||||||
மஹீஷ் தீக்ஷன | ||||||
அசித்த பெர்னாண்டோ | ||||||
உதிரிகள் | 05 | |||||
வெற்றி இலக்கு | 174 | |||||
ஓவர் 10 | விக்கெட் 00 | மொத்தம் | 89 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
புவனேஷ்வர் குமார் | 02 | 00 | 09 | 00 |
அர்ஷ்தீப் சிங் | 02 | 00 | 26 | 00 |
ஹார்டிக் பாண்ட்யா | 02 | 00 | 16 | 00 |
யுஸ்வேந்திர செஹால் | 02 | 00 | 23 | 00 |
ரவிச்சந்திரன் அஷ்வின் | 02 | 00 | 15 | 00 |
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் மிகவும் முக்கியமான இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியா அணி சிறப்பான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுள்ளது . இலங்கை அணிக்கு 174 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு இராட்சியம் டுபாயில் நடைபெறும் போட்டியில் நாணய சுற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
ஆரம்ப விக்கெட்கள் இரண்டினை வேகமாக இலங்கை அணியினார் கைப்பற்றி இந்தியாவின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாற வைத்தனர். அதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமாக ஆரம்பித்து அதிரடியாக துடுப்பாடினர். 97 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பகிர்ந்த நிலையில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். சொற்ப வேளையில் யாதவும் ஆட்டமிழக்க இந்தியா அணி மீது அழுத்தம் ஏற்பட்டது. கார்டிக் பாண்ட்யா, ரிஷாப் பான்ட் ஆகியோர் மெதுவான துடுப்பாட்டத்துடன் ஆரம்பித்து இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினார்கள். இலங்கை அணியின் தலைவர் அதனை முறியடித்தார். 2 விக்கெட்களையும் அவர் கைப்பற்றினார்.
இறுதி நேரத்தில் இந்தியா அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழத்தப்பட இந்தியா அணியின் ஓட்ட எண்னிக்கை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டது.
தொடர்ச்சியான இடைவேளைகளில் விக்கெட்கள் வீழத்தப்பட்டமையினால் இந்தியா அணியின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சு மோசமாக அமையவில்லை. ஆனாலும் அச்சுறுத்தும் வகையில் அமையவில்லை. வனிந்து ஹசரங்க விக்ட்களை கைப்பற்ற முடியவில்லை. டில்ஷான் மதுசங்கவின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்தது. சாமிக்க கருணாரட்ன அதிக ஓட்டங்களை வழங்காமல் இறுக்கமாக பந்துவீசி விக்கெட்களை கைப்பற்றினார்.
களத்தடுப்பில் பத்தும் நிசங்க மூன்று பிடிகளை பிடித்தார்
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
லோகேஷ் ராகுல் | L.B.W | மஹீஷ் தீக்ஷன | 06 | 07 | 1 | 1 |
ரோகித் சர்மா | பிடி- பத்தும் நிஸ்ஸங்க | சாமிக்க கருணாரட்ன | 72 | 41 | 5 | 4 |
விராட் கோலி | BOWLED | டில்ஷான் மதுசங்க | 00 | 04 | 0 | 0 |
சூர்யகுமார் யாதவ் | பிடி- மஹீஷ் தீக்ஷன | தஸூன் ஷானக | 34 | 29 | 1 | 1 |
ஹார்டிக் பாண்ட்யா | பிடி- பத்தும் நிஸ்ஸங்க | தஸூன் ஷானக | 17 | 13 | 0 | 1 |
ரிஷாப் பான்ட் | பிடி- பத்தும் நிஸ்ஸங்க | டில்ஷான் மதுசங்க | 17 | 13 | 3 | 0 |
தீபக் கூடா | Bowled | டில்ஷான் மதுசங்க | 03 | 04 | 0 | 0 |
ரவிச்சந்திரன் அஷ்வின் | 15 | 08 | 0 | 1 | ||
புவனேஷ்வர் குமார் | Bowled | சாமிக்க கருணாரட்ன | 00 | 02 | 0 | 0 |
அர்ஷ்தீப் சிங் | 01 | 01 | 0 | 0 | ||
உதிரிகள் | 08 | |||||
ஓவர் 20 | விக்கெட் 08 | மொத்தம் | 173 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
டில்ஷான் மதுசங்க | 04 | 00 | 24 | 03 |
மஹீஷ் தீக்ஷன | 04 | 00 | 29 | 01 |
சாமிக்க கருணாரட்ன | 04 | 00 | 27 | 02 |
அசித்த பெர்னாண்டோ | 02 | 00 | 28 | 00 |
வனிந்து ஹசரங்க | 04 | 00 | 39 | 00 |
தஸூன் ஷானக | 02 | 00 | 26 | 02 |