பாகிஸ்தான் ஆக்ரோஷம். தடுமாறும் இலங்கை அணி.

-டுபாய் மைதானத்திலிருந்து விமல்-

பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் துடுப்பாடி வரும் இலங்கை அணி மிகவும் மோசமாக தடுமாறி வருகிறது. ஆரம்பம் முதலே விக்கெட்கள் தொடர்ந்தும் வீழ்த்தப்பட்டுள்ள நிலையில் மிகவும் மோசமாக தடுமாறி வருகிறது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி- பாபர் அசாம்ஹரிஸ் ரவுஃப்081110
குசல் மென்டிஸ்BOWLEDநஷீம் ஷா000100
தனஞ்சய டி சில்வாபிடி- இப்திகார் அகமட்இப்திகார் அகமட்282140
தனுஷ்க குணதிலக்கBOWLEDஹரிஸ் ரவுஃப்010400
பானுக ராஜபக்ச  201722
தஸூன்  ஷானகBOWLEDஷதாப் கான்020300
வனிந்து ஹசரங்க  050300
சாமிக்க கருணாரட்ன      
மஹீஷ் தீக்ஷன      
அசித்த பெர்னாண்டோ      
       
உதிரிகள்  03   
ஓவர்  10விக்கெட்  05மொத்தம்67   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
நஷீம் ஷா02001101
மொஹமட் ஹஸ்னைன்02001900
ஹரிஸ் ரவுஃப்02001102
ஷதாப் கான்02001201
இப்திகார் அகமட்02001301
     
     

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இன்று(11.09) ஐக்கிய அரபு இராட்சியம், டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பாக கடந்த போட்டியில் ஓய்வு வழங்கப்பட்ட ஷதாப் கான், நசீர் ஷா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை அணி மாற்றங்களின்றி கடந்த போட்டி அணியோடு களமிறங்கவுள்ளது.

1 பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 ஆசிப் அலி, 5 இப்திகார் அகமட், 6 குஷ்தில் ஷா, 7 ஷதாப் கான், 8 முகமட் நவாஸ் 9 மொஹமட் ஹஸ்னைன் 10 ஹரிஸ் ரவுஃப், 11 நஷீம் ஷா

இலங்கை

1 குசல் மென்டிஸ் , 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 தனஞ்சய டி சில்வா 4 பானுக ராஜபக்ச, 5 தனுஷ்க குணதிலக்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 ப்ரமோட் மதுஸங்க, 11 டில்ஷான் மதுசங்க

போட்டி முன்னோட்டம் வீடியோ

போட்டி முன்னோட்டம்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version