ICC T20 உலககிண்ண அரை இறுதி போட்டியில் சவாலான வெற்றி இலக்கினை நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்துதடுமாறியது. நான்காவது விக்கெட்டுக்காக கேன் வில்லியம்சன், டரில் மிச்செல் ஆகியோர் இணைந்து மீட்டெடுத்தனர்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு நியூஸிலாந்து அணிக்கு சவாலாக அமைந்தது. ஷஹின் ஷா அப்ரிடி இன்றும் அச்சுறுத்தும் விதமாக பந்துவீசினார்.
முதலில் துடுப்பாடும் அணிக்கு இந்த மைதானத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக காணப்படும் நிலையில் இந்த ஓட்ட எண்ணிக்ககையினை பாகிஸ்தான் அணி துரத்தி அடிப்பது சவாலானதாகவே கணிப்பிடப்படுகிறது.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
பின் அலென் | L.B.W | ஷயின் ஷா அப்ரிடி | 04 | 03 | 1 | 0 |
டெவொன் கொன்வே | Run Out | 21 | 20 | 3 | 0 | |
கேன் வில்லியம்சன் | Bowled | ஷயின் ஷா அப்ரிடி | 46 | 42 | 1 | 1 |
க்ளென் பிளிப்ஸ் | பிடி – மொஹமட் நவாஸ் | மொஹமட் நவாஸ் | 06 | 08 | 1 | 0 |
டேரில் மிட்செல் | 53 | 35 | 3 | 1 | ||
ஜேம்ஸ் நிஷாம் | 16 | 12 | 1 | 0 | ||
மிட்செல் சென்டனர் | ||||||
ரிம் சௌதீ | ||||||
உதிரிகள் | 03 | |||||
ஓவர் 20 | விக்கெட் 04 | மொத்தம் | 152 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஷயின் ஷா அப்ரிடி | 04 | 00 | 24 | 02 |
நசீம் ஷா | 04 | 00 | 30 | 00 |
ஹரிஸ் ரௌப் | 04 | 00 | 32 | 00 |
மொஹமட் வசிம் | 02 | 00 | 15 | 00 |
ஷதாப் கான் | 04 | 00 | 33 | 00 |
மொஹமட் நவாஸ் | 02 | 00 | 12 | 01 |