ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டி இன்று அவுஸ்திரேலியா, அடிலயட்டில் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
அணி விபரம்
இந்தியா அணி
இந்தியா அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது.
இங்கிலாந்து அணிக்கு சார்பாக உபாதையடைந்த டாவிட் மலான் மற்றும் மார்க் வூட் ஆகியோர் நீக்கப்பட்டு பில் சோல்ட், க்றிஸ் ஜோர்டான் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா
ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராஹுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹார்டிக் பாண்ட்யா, , அக்ஷர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமட் ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்
இங்கிலாந்து
ஜோஷ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஹரி ப்ரூக், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், அடில் ரஷீத், பில் சோல்ட், க்றிஸ் ஜோர்டான்
இன்று வெற்றி பெறுமணி பாகிஸ்தான் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.