மீண்டு வந்த நொவாக் ஜெகோவிச் பட்டம் வென்றார்.

அவுஸ்திரேலியா பகிரங்க டெனிஸ் போட்டிகளில் மூன்று வருட தடையில் இருந்து மீண்டு வந்த நொவாக் ஜெகோவிச் இந்த வருடத்துக்கான பட்டத்தினை வென்றுள்ளார். இது ஜெகோவிச்சின் 10 வது அவுஸ்திரேலியா பகிரங்க டெனிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பதுடன் டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரபால் நாடாலின் 22 கிராண்ட்ஸ்லாம் பட்ட சாதனையை சமன் செய்துள்ளார்.

இறுதி போட்டியில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் இனை எதிர்த்தாடியா நொவாக் ஜெகோவிச் 6:3, 7:6, 7:6 என்ற புள்ளிக கணக்கில் 3 செட்களையும் வென்று சம்பியன் பட்டம் வென்றார்.

-ரவிநாத்-

மீண்டு வந்த நொவாக் ஜெகோவிச் பட்டம் வென்றார்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version