“காதல் வலி” பாடல் அறிமுகம்

“காதல் வலி” எனும் பாடலின் முதற் பார்வை(First Look) இன்று வெளியாகியுள்ளது. இன்று(07.02) காலை 10 மணிக்கு, தென்னிந்திய பாடகர் “எனதுயிரே” பாடல் புகழ் நிக்கில் மத்தியூ வெளியிட்டு வைத்துள்ளார்.

ஷமீல் J இன் இசையில், தனு தனுஷ் வரிகளில், ஷமீல், அபிமன்யா(இருதயராஜா, நிர்மலரூபன்) மற்றும் ஸ்ரீ சங்கர் ஆகியோரின் குரல்களில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.

வட கிலா கடலோன், குஜாஷினி நடிப்பில் காட்சி வடிவமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு அர்ஜுன் சணமுகலிங்கம்ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜிகுமார் செல்வரத்தினம் தொகுப்பு, JP K சிங்கத்தின் இணை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பில், K.S. கண்ணனின் வண்ண தரப்படுத்தலில் முழுமையான காட்சி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பாடலுக்காக தோளோடு தோள் நின்ற அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி என பாடல் தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

"காதல் வலி" பாடல் அறிமுகம்
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version