நீண்ட இடைவெளியின் பின்னர் ஃபஷன் ஷோவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யாராய்

1994ம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தடுக்கப்பட்டு தற்போதுவரை பல இரசிகர்களை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யாராய்.

இருவர் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த இவர் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் திரைப்படங்களில் நடித்துள்ளதுடன் தற்போது தமிழில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2007ம் ஆண்டில் அமிதாப்பச்சன் மகனான அபிஷேக்பச்சனைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஆரத்யா எனும் மகளும் உள்ளார்.

தற்போது நீண்ட இடைவெளியின் பின்னர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஃபஷன் ஷோவில் தனது 47 வயதில் கலந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யாராய்.

நீண்ட இடைவெளியின் பின்னர் ஃபஷன் ஷோவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யாராய்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version