இரசிக்க வைக்கும் நடிகர் விஜயகுமாரின் பெண்வாரிசுகள்

கடந்த 28ம் திகதி நடிகர் விஜயகுமாரின் பிறந்தநாளன்று நடிகர் விஜயகுமாரின் பெண்பிள்ளைகள் அவரது பேரப்பிள்ளைகள் இணைந்து நள்ளிரவில் கேக் வெட்டிக் கொண்டாடியிருந்தார்கள்.அவரது மகள்களில் ஒருவரான நடிகை வனிதாவை தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்களது குடும்பத்தில் இணைத்துக் கொள்வதில்லை என்பது யாவரும் அறிந்ததே.அந்தவகையில் தற்போது வனிதா தவிர்ந்த அவரது மகள்கள் இணைந்து ஓரேநிறப் புடவையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலராலும் இரசிக்கப்பட்டு வருகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version