வளர்ந்து வரும் இலங்கை நடிகை அமன்டா

இலங்கையில் வளர்ந்து வரும் இளம் நடிகை அமன்டா தன்னுடைய புகைப்படம் ஒன்றினை இன்று வெளியிட்டு இருந்தார். பல சிங்கள தொடர் நாடங்களில் நடித்து வருகிறார் இந்த இளம் நடிகை. மொடலிங் துறையிலும் இவர் ஈடுபட்டு வருகின்றார்.


ஆரோக்கியமா இருங்கள். உங்கள் உடலை கவனித்து கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள் என குறிப்பிட்டு புகைபபடத்தை வெளியிட்டுள்ளார்.

வளர்ந்து வரும் இலங்கை நடிகை அமன்டா
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version