இலங்கையில் கொரோனா தடுப்பூசிகள் ஒரு கோடியே இருபது இலட்சம் பேருக்கும் அதிகமாக தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதர திணைக்களம் அறிவித்துள்ளது. இது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 56% என சுகாதர அமைச்சின் தொற்று நோய் பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 81% இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுளளதாக சுகாதர அமைச்சின் புள்ளிவிபரவியல் தெரிவிக்கிறது.
ஒரு கோடியே நாற்பத்தாறு இலட்சம் பேருக்கு முதல் ஊசி மட்டும் ஏற்றப்பட்டுள்ளது. இது 99% ஆக சுகாதர அமைச்சின் புள்ளிவிபரவியல் காணப்படுகிறது.