ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய தோற்றம்

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகைகளில் முன்னிலை நடிகைகளுள் ஒருவராக வலம்வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ். தனது திரைப்படங்களை சிறந்த கதைக்கருக்கமைய தெரிவுசெய்வதுடன் நேர்த்தியான நடிப்பினால் பல இரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.திரைப்படங்களில் கதாபாத்திரத்தோடு ஒன்றித்து நடிக்கும் இவர் கிளாமரைவிட கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வழங்கி நடித்து வருகின்றார்.தற்போது அவரால் பதிவேற்றப்பட்டுள்ள அண்மைய புகைப்படம் அவரை கவர்ச்சியாக வெளிக்காட்டுவதாக இரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version