ஹிப்போப் தமிழாவின் அடுத்த வேடம்

  • பிரஷானி –

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் கதாநாயகன் இயக்குனர் தயாரிப்பாளர் என்று வலம்வந்துக்கொண்டிருபவர் ஹிப்போப் தமிழா ஆதி.

மீசையை முறுக்கு படத்தையடுத்து சிவக்குமாரின் சபதம் படத்தையும் இயக்கி நடித்திருக்கின்றார். தற்போது அன்பறிவு என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவருகின்றார்.

இந்த நிலையில் அடுத்தப்படியாக மரகதநாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர் கே சரவணன் இயக்கும் படத்தில் நடிக்கவிருகின்றார்.இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு இதுவரை இவர் நடித்த படங்களிலே இப்படம் பிரமாண்டமான செலவில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வி தமிழ் சினிமா. Hip Pop Thamizha இன் அடுத்த படம். VThamil Cinema
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version