கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டியில் ஆண்களுக்கான சம்பியன் பட்டத்தை மேல் மாகாணம் வென்றதுடன், 108-69 எனும் புள்ளிகளுடன் வடக்கு மாகாணம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
மேலும், 97 – 41 புள்ளிகளுடன் மேல் மாகாண மகளிர் அணி முதலிடத்தை பெற்றதுடன், வடக்கு மாகாணம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.