தற்போது நீங்கள் பாவித்துக்கொண்டுள்ள தொலைபேசி இலக்கத்தை விரும்பிய வலயமைப்புக்கு அதாவது நிறுவனத்துக்கு மாற்ற முடியுமென இலங்கை தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த மாற்றத்துக்கான சட்டபூர்வமான அதிகாரம் கிடைத்துள்ளதாக இலங்கை தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒஷாத சேனநாயக்க அறிவித்துள்ளார்.