பிக்பொஸ் சீசன் 5 இல் வெளியேற்றப்படும் 1வது போட்டியாளர்

விஜய் தொலைக்காட்சி தனது 5 வது பிக்பாஸ் சீசனை தற்போது ஆரம்பித்து ஒளிபரப்பி வருகின்றது.

நடிகர் கமலஹாசன் தொகுத்துவழங்கும் இந் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நமிதா மாரிமுத்து தானாகவே பிக்பொஸ் வீட்டிலிருந்து வெளியாகியிருந்தார்.

இந்நிலையில் தற்போது 1வது நபரை வெளியேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடைபெற்று அதில் அபிஷேக் குறைந்தளவான வாக்குகளைப் பெற்று வெளியேறவுள்ளதாக காட்டும் பிக்பொஸ் பெறுபேறுகளின் முடிவுகள் இணையத்தில் கசிந்துள்ளன.

பிக்பொஸ் இரசிகர்கள் மத்தியிலும் அபிஷேக்கிற்கு ஆதரவு குறைவாக காணப்படுவதுடன் தமிழக ஊடகங்களின் பொதுமக்கள் கணிப்பிலும் அபிஷேக்கே வெளியேற வேண்டுமென விரும்புகின்றார்கள்.

பிக்பொஸ் சீசன் 5 இல் வெளியேற்றப்படும் 1வது போட்டியாளர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version