இலங்கையின் முன்நாள் தலைவர் இறந்தார்.

இலங்கை கிரிக்கட் அணியின் முதல் டெஸ்ட் தலைவரும் சிறந்த துடுப்பாட்ட வீரருமான பந்துல வர்ணபுர இன்று தனியார் வைத்தியசாலையில் காலமானார்.
நோய்வாய்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 68 வயதில் இவர் காலமானார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரராக சிறப்பாக விளையாடிய இவர் இலங்கை கிரிக்கெட்டிலும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். பயிற்றுவிப்பாளர், தெரிவுக்குழுவில் தலைவர் என முக்கிய பதவிகளையும் இவர் வகித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையின் முன்நாள் தலைவர் இறந்தார்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version