மயக்கும் அழகில் றம்யா நம்பீசன்

கேரளத்துப் பெண்ணாகிய றம்யா நம்பீசன் சிறுவயது நட்சத்திரமாக திரையில் தோன்றி மலையாள திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்த போதும்; பாடகியாக, தொலைக்காட்சி ஒளிபரப்பாளராகவும் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டவர்.தெலுங்கு, தமிழ் என வேற்று மொழித் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழில் வெளிவந்த குள்ளநரிக்கூட்டம், பீட்சா, சேதுபதி போன்ற தமிழ்ப் படங்கள் மூலம் இரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டார்.மேலும் இவர் தற்போது நவரசா இணையத் தொடரிலும் நடித்து வருகிறார்.தற்போது சமூகவலைத்தளங்களில் சேலை அணிந்த பெண்ணாக தன் மயக்கும் அழகில் இரசிகர்களை ஈர்த்து வருகிறார் நம்ம றம்யா நம்பீசன்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version