இந்தியா, மேற்கிந்திய டெஸ்ட் இன்று ஆரம்பம்

இந்தியா அணிக்கு மேற்கிந்திய தீவுகள் சவால் வழங்குமா? India Vs West Indies Test Series.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று(12.07) மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பிக்கின்றது. இரு அணிகளுக்குமிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இலங்கை நேரப்படி இரவு 7.30 இற்கு இந்தப் போட்டி தினமும் நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version