ஆசிய கிண்ணம் 2023 கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று(19.07) ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஓகஸ்ட் 30 ஆம் திகதி பாகிஸ்தான், நேபாளம் அணிகளுக்கிடையில் பாகிஸ்தான் முல்ட்டான் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கையில் கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்திலும், கொழும்பு ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்திலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியா, பாகிஸ்தான் போட்டி கண்டியில் நடைபெறவுள்ளது.
குழு A – பாகிஸ்தான் (A1), இந்தியா (A2) மற்றும் நேபாளம்
குழு B – இலங்கை (B1), வங்கதேசம் (B2) மற்றும் ஆப்கானிஸ்தான்
30 ஆகஸ்ட் – பாகிஸ்தான் v நேபாளம், முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியம், முல்தான், பாகிஸ்தான்
ஆகஸ்ட் 31 – பங்களாதேஷ் v இலங்கை, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், கண்டி, இலங்கை
2 செப் – பாகிஸ்தான் v இந்தியா, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கண்டி, இலங்கை
3 செப் – பங்களாதேஷ் v ஆப்கானிஸ்தான், கடாபி ஸ்டேடியம், லாகூர், பாகிஸ்தான்
4 செப் – இந்தியா v நேபாளம், பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கண்டி, இலங்கை
5 செப் – ஆப்கானிஸ்தான் எதிராக இலங்கை, கடாபி ஸ்டேடியம், லாகூர், பாகிஸ்தான்
6 செப்டம்பர் – A1 v B2 (சூப்பர்-4), கடாபி ஸ்டேடியம், லாகூர், பாகிஸ்தான்
9 செப்டம்பர் – B1 v B2 (சூப்பர்-4), R. பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் (RPICS), கொழும்பு, இலங்கை
10 செப் – A1 v A2 (சூப்பர்-4), R. பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் (RPICS), கொழும்பு, இலங்கை
12 செப் – A2 v B1 (சூப்பர்-4), R. பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் (RPICS), கொழும்பு, இலங்கை
14 செப் – A1 v B1 (சூப்பர்-4), R. பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் (RPICS), கொழும்பு, இலங்கை
15 செப் – A2 v B2, (சூப்பர்-4), R. பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் (RPICS), கொழும்பு, இலங்கை
செப்.17 – இறுதிப் போட்டி, R. பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் (RPICS), கொழும்பு, இலங்கை
செப்.18 செப்டம்பர் – இறுதிப் போட்டிக்கான மேலதிக நாள்