LPL – கொழும்பின் ஓட்ட எண்ணிக்கயை கட்டுப்படுத்திய கண்டி

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளான இன்று(31.07) கொழும்பு,ஆர். பிரேமதாச மைதானத்தில் பி-லவ் கண்டி மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கான போட்டி நடைபெறு வருகிறது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. கண்டி அணியின் இறுக்கமான பந்துவீச்சின் மூலம் கொழும்பு அணியின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தியுள்ளது. இந்த ஓட்ட எண்ணிக்கை வெற்றிக்கு போதுமானதாக இல்லை. கொழும்பு அணி இறுக்கமாக பந்துவீசினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப இரண்டு விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்ட போதும், பபர் அஸாம், நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து 60 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பகிர்ந்து அணியை மீட்டனர். பபர் அஸாம் அரைச்சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார்.

கொழும்பு அணி நேற்றைய முதற் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் களமிறங்கியுள்ளது.

அணி விபரம்

பி-லவ் கண்டி : அஷேன் பண்டார, தினேஷ் சந்திமால், தனுக டபரே, சர்பராஸ் அஹமட், அஞ்சலோ மத்யூஸ், இசுரு உதான, கமிந்து மென்டிஸ், வனிந்து ஹசரங்க (c), அமீர் ஜமால், முகமட் ஹஸ்னைன், முஜீப் உர் ரஹ்மான்

கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் : நிரோஷன் டிக்வெல்ல (c), பாபர் அசாம், பத்தும் நிஸ்ஸங்க, நுவனிது பெர்னாண்டோ, சமிக்க கருணாரட்ன, ரமேஷ் மென்டிஸ், மொஹமட் நவாஸ், தனஞ்சய லக்ஷான், நசீம் ஷா, மதீஷ பத்திரன, ஜெப்ரி வன்டர்சே

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
நிரோஷன் டிக்வெல்லL.B.Wஇசுரு உதான040410
பாபர் அஸாம்பிடி – கமிந்து மென்டிஸ்இசுரு உதான595241
பத்தும் நிஸ்ஸங்கRun Out 151220
நுவனிது பெர்னாண்டோபிடி – அஷேன் பண்டாரமுகமட் ஹஸ்னைன்283121
தனஞ்சய லக்ஷான்பிடி -டில்ஷான் மதுசங்கஹர்தூஸ் விலோஜன்121111
மொஹமட் நவாஸ்Bowledமுகமட் ஹஸ்னைன்100620
சாமிக்க கருணாரட்னRun Out 090401
ரமேஷ் மென்டிஸ்பிடி -டில்ஷான் மதுசங்கஹர்தூஸ் விலோஜன்060310
      
      
      
உதிரிகள்  04   
ஓவர்  20விக்கெட்  06மொத்தம்157   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
இசுரு உதான04003903
முகமட் ஹஸ்னைன்04002702
முஜீப் உர் ரஹ்மான்04002800
அமீர் ஜமால்01001500
வனிந்து ஹசரங்க04002200
தனுக டபரே02001400
கமிந்து மென்டிஸ்01000800
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version