அதானி மன்னாருக்கு திடீர் விஜயம்

இலங்கை வந்துள்ள, இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தின் தலைவர் கெளதம் அத்வானி மன்னாருக்கு விசேட கெலிகொப்டர் மூலமாக திடீர் விஜயம் ஒன்றை நேற்று மாலை மேற்கொண்டுள்ளார்.

மன்னாரில் அமைந்துள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு முதலீடு செய்யும் நோக்கில், அங்கே இடம்பெறும் திட்டத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.

மன்னாரில் உள்ள அதிகாரிகளோடு கலந்துரையாடிவிட்டு, காற்றலை மின் உற்பத்தி நிலையத்தையும் பார்வையிட்டு அதானி குழுவினர் மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளார்கள்.

அதானி மன்னாருக்கு திடீர் விஜயம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version