புஷ்பா – தி-ரூல் திரைப்படத்தின் புதிய அப்டேட்!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா – தி ரூல் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. .

நடிகர் பகத் பாசிலின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள குறித்த போஸ்டரில், அவருடைய காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version