31 ஆம் திகதி முதல் பயணக்கட்டுப்பாடு நிறைவடையும் நிலையில், முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் பேரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தடைக்கு முன்னதாக இருந்த நேர சூசியின் படி தேசிய ரீதியிலான போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேரூந்துகள் மற்றும் அரச பேரூந்துகள் துரித சேவைகளை சுகாதார முறையின் கீழ் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாகவும் போக்குவரத்து அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.