நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் தனது 98 ஆவது வயதில் காலமானார்.
இவர் கோவையில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்தியராஜ் தற்போது கோவைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.