கண்டி, தம்புள்ளை நாணய சுழற்சி நிறைவு

பி-லவ் கண்டி மற்றும் தம்புள்ளை ஓரா அணிகளுக்கிடையில் இன்று (14.08) நடைபெறவுள்ள போட்டியின் நாணய சுழற்சி நிறைவடைந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற B – லவ் கண்டி அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. தம்புள்ளை ஓரா, பி-லவ் கண்டி ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவானதால் இந்த போட்டி முக்கியமற்றதாக இருக்கும். இன்றைய போட்டியியல் தம்புள்ளை ஓரா அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா பொறுப்பேட்கிறார்.

அணி விபரம்

தம்புள்ளை ஓரா : அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம (wk), பென் மக்டெமோட், தனஞ்சய டி சில்வா (c), அலெக்ஸ் ரோஸ், ஹெய்டன் கெர், ப்ரமோட் மதுஷான், ஷஹ்னவாஸ் தஹானி, துஷான் ஹேமந்த, சச்சித்த ஜயதிலக்க, லக்ஷன் எதிரிசிங்க

பி-லவ் கண்டி : பக்கார் ஷமான், மொஹமட் ஹரிஸ் (wk), தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்யூஸ், அஷென் பண்டார, ஆஷிப் அலி, வனிந்து ஹசரங்க (c), சதுரங்க டி சில்வா, நுவான் பிரதீப், இசுரு உதான, , முஜீப் உர் ரஹ்மான்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version